வாழ்வாதார-உதவிகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வாழ்வாதார-உதவிகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 14 ஜூலை, 2011

தேவகோட்டையில் ஏழை பெண்ணிற்கு ரூபாய் 40 ஆயிரம் நிதியுதவி


சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் 14.7.11 அன்று ஒரு பெண்மணிக்கு கடனிலிருந்து மீள்வதற்க்கு ஜக்காத் தொகையிலிருந்து ரூ.40,000/- (ரூபாய் நாற்பது ஆயிரம்) வாழ்வதார உதவியாக கொடுக்கப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ் !

திங்கள், 20 ஜூன், 2011

கல்வி உதவி


சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் ஏழை சிறுவனுக்கு ரூபாய். 5000/- (ரூபாய். ஐந்து ஆயிரம்) கல்வி உதவி 20.6.11 அன்று வழங்கப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ் !

புதன், 25 மே, 2011

கத்னா முகாம்


அல்லாஹ்வின் பெரருளால் 25-05-2011 அன்று தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுவயல் கிளையில் இலவச கத்னா முகாம் நடைபெற்றது. இதில் முஸ்லிம் சிறுவர்கள் பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ் !

செவ்வாய், 24 மே, 2011

மருத்துவ உதவி


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சிவகங்கை மாவட்டம் சார்பாக கடந்த 24-5-11 அன்று ஏழை சகோதரர் மனைவியின் மருத்துவ செலவிற்காக ரூபாய் 5 ஆயிரம் மருத்துவ உதவி வழங்கப்பட்டது.

ஞாயிறு, 15 மே, 2011

நிதியுதவி


அல்லாஹ்வின் பேரருளால் நமது (தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சிவகங்கை மாவட்டம், காரைக்குடி) கிளையின் சார்பாக கடந்த 15-5-11 அன்று சகோதரருக்கு ரூபாய் 25,000/- இருபத்தைந்து ஆயிரம் நிதியுதவி வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !

வியாழன், 12 மே, 2011

நிதிஉதவி


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை கிளையின் சார்பாக கடந்த 5-12-2010 அன்று குணங்குடியைச் சேர்ந்த ருக்கையா என்ற பெண்ணிற்கு ஜகாத் நிதியிலிருந்து ரூபாய் 10 ஆயிரம் வழங்கப்பட்டது.

புதன், 30 மார்ச், 2011

நிதியுதவி


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் கடந்த 30-3-11 அன்று ஏழை சகோதரருக்கு 40,000/- (ரூபாய் நாற்பது ஆயிரம்) நிதியுதவி வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !

சனி, 26 மார்ச், 2011

காரைக்குடியில் ரூபாய் 10 ஆயிரம் நிதியுதவி


தமி்ழ்நாடு தவ்ஹீத் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் ஏழை சகோதரர் ஒருவருக்கு கடந்த 20-3-11 அன்று ரூபாய் 10 ஆயிரம் நிதியுதவி வழங்கப்பட்டது.

சிவகங்கையில் ரூபாய் ஆயிரம் மருத்துவ உதவி


தமிழ்நாடு தவ்ஹீத் சிவகங்கை மாவட்டம் சிவகங்கை நகரில் ஏழை சகோதரியின் மருத்துவ செலவிற்காக ரூபாய் ஆயிரம் கடந்த 22.3.11 அன்று வழங்கப்பட்டது.

சிவகங்கையில் ரூபாய் 14 ஆயிரம் மருத்துவ உதவி


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சிவகங்கை மாவட்டம் சார்பாக ஏழை சகோதரரின் அறுவை சிகிச்சைக்காக ரூபாய் 14 ஆயிரம் கடந்த 22-3-11 அன்று வழங்கப்பட்டது.

வெள்ளி, 11 மார்ச், 2011

நிதியுதவி

அல்லாஹ்வின் பேரருளால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை கிளையின் சார்பாக கடந்த 11-3-11 அன்று சகோதரருக்கு ரூபாய் 40,000/- (ரூபாய். நாற்பது ஆயிரம்) நிதியுதவி வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !

ஞாயிறு, 6 மார்ச், 2011

தேவகோட்டையில் ரூபாய் 50 ஆயிரம் நிதியுதவி


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் கிளையில் கடந்த 4-3-11 அன்று ஏழை சகோதரருக்கு ரூபாய் 50 ஆயிரம் வழங்கப்பட்டது

வியாழன், 3 மார்ச், 2011

தெருமுணை கூட்டம் மற்றும் வாழ்வாதார உதவி வழங்கள்



அல்லாஹ்வின் பேரருளால், சிவகங்கை மாவட்டம் நாட்டரசன் கோட்டை தமிழ் நாடு தவ்ஹீத் ஜமா அத் கிளை சார்பாக, 24-02-2011 அன்று மாலை அஸர் முதல் மஹ்ரிப் வரை தெருமுணை கூட்டம் , சகோ சீனிமுகம்மது, [சிவகங்கை மாவட்ட தமிழ் நாடு தவ்ஹீத் ஜமா அத் தாவா குழு தலைவர்] தலைமையில் நடைபெற்றது,இதில் சகோ முஜாஹித் [tntj புதுகோட்டை மாவட்ட பேச்சாளர்]உரை நிகழ்தினார்,இந்த நிகழ்ச்சியிழ் வாழ்வாதார உதவியாக இரண்டு தையல் மிஷின் வழங்கப்பட்டது, நன்றியுரை சகோ முத்தலிபு நாட்டரசன் கோட்டை கிளை பொருப்பாளர்.

வியாழன், 23 டிசம்பர், 2010

மருத்துவ உதவி


நமது (தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சிவகங்கை மாவட்டம், காரைக்குடி) கிளையில் முபாரக் அலி என்ற சகோதரருக்கு ரூ 25000 தலைமையின் மூலம் பெற்று மருத்துவ உதவியாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ், எல்லாம் வல்ல இறைவன் இந்த சகோதரருக்கு அருள் புரிவானாக.

திங்கள், 20 செப்டம்பர், 2010

வாழ்வாதார உதவிகள்

வாழ்வாதார உதவியாக சகோதரிக்கு கிரைண்டர் வழங்கப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்


வாழ்வாதார உதவியாக சகோதரிக்கு தையல் மிஷின் வழங்கப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்.

மருத்துவ உதவிகள்

இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்த சகோதராருக்கு ரூ.5000/-உதவி செய்யப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ், எல்லாம் வல்ல இறைவன் இந்த சகோதரருக்கு அருள் புரிவானாக.

இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்த 12 வயது சிறுவனுக்கு ரூ.3500/- உதவி செய்யப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ், எல்லாம் வல்ல இறைவன் இந்த சகோதரருக்கு அருள் புரிவானாக.

மற்றுமொரு அறுவை சிகிச்சை செய்வதற்காக ரூ.2000/- உதவி செய்யப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ், எல்லாம் வல்ல இறைவன் இந்த சகோதரருக்கு அருள் புரிவானாக.

புதன், 10 பிப்ரவரி, 2010

நிதிஉதவி


சிவகங்கை மாவட்டம் இராஜகம்பீரத்தில் சையது முஹம்மது என்பவரின் வீடு இடிந்து விழுந்து சேதமடைந்து விட்டது.

இவரது வீட்டை கட்டுவதற்காக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சிவகங்கை மாவட்டம் இராஜகம்பீரம் கிளை சார்பாக ரூபாய் 8 ஆயிரம் மாவட்டம் சார்பாக ரூபாய் 2 ஆயிரம் மொத்தம் 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது.

ஞாயிறு, 17 ஜனவரி, 2010

நலத்திட்ட உதவிகள்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சிவகங்கை மாவட்டம் இளையாங்குடியில் கடந்த 17-1-2010 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் ஏழை குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது.

நான்கு ஏழை சகோதரிக்கு தையல் இயந்திரமும் ஒருவருக்கு கிரைண்டரும் வழங்கப்பட்டது.