
சிவகங்கை மாவட்டம் இராஜகம்பீரத்தில் சையது முஹம்மது என்பவரின் வீடு இடிந்து விழுந்து சேதமடைந்து விட்டது.
இவரது வீட்டை கட்டுவதற்காக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சிவகங்கை மாவட்டம் இராஜகம்பீரம் கிளை சார்பாக ரூபாய் 8 ஆயிரம் மாவட்டம் சார்பாக ரூபாய் 2 ஆயிரம் மொத்தம் 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது.