சிவகங்கை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சிவகங்கை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 19 ஜூலை, 2011

சிவகங்கை நகரில் கொடுக்கப்பட்ட குர்பானி


சிவகங்கை நகரில் 19.7.2011 அன்று கிளைச சகோதரார் ஒருவர் கொடுத்த மாடு அறுத்து குர்பானி கொடுக்கப்பட்டது. குர்பானிக்கறி சுமார் 50 ஏழை மக்களுக்கு விநியொகம் செய்யப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ் !

ஞாயிறு, 17 ஜூலை, 2011

சிவகங்கையில் பெண்கள் பயான்

சிவகங்கை நகர் சவுகத்தலி தெருவில் 17.7.2011 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. சகோதரர் சித்திக் உரை நிகழ்த்தினார்.

மேலும் மார்க்கத்திற்கு முரணான பராத் இரவு சம்பந்தமான விழிப்புணர்வு நோட்டிஸ் வீடு தோறும் வழங்கப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ் !

ஞாயிறு, 10 ஜூலை, 2011

பேச்சளார் பயிற்சி முகாம்



சிவகங்கை மாவட்டம் தாயிக்கள் பேச்சளார் பயிற்சி முகாம் 10.7.2011 அன்று சிவகங்கையில் நடைப்பெற்றது. மாநிலப் பேச்சளார் கபூர் மிஸ்பாகி கலந்துக்கொண்டு பயிற்சி வகுப்பை நடத்தினார், அல்ஹம்துலில்லாஹ் !

சனி, 2 ஜூலை, 2011

கேள்வி பதில் நிகழ்ச்சி


சிவகங்கை மாவட்டம் சிவகங்கையில் தவ்ஹீத் மர்கஸில் பெண்கள் கேள்வி பதில் நிகழ்ச்சி 02.07.2011 அன்று நடைபெற்றது. மாநிலசெயலாளார் அஸ்ரப்தீன் கலந்து கொண்டு பதில் அளித்தார், அல்ஹம்துலில்லாஹ் !

சனி, 25 ஜூன், 2011

பெண்கள் பயான்

சிவகங்கை மாவட்டம் சிவகங்கை சக்கந்தியில் 25.06.2011 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. சகோதாரர் சீனிமுகம்மது உரையற்றினார், அல்ஹம்துலில்லாஹ் !

செவ்வாய், 21 ஜூன், 2011

பெண்கள் பயான்



சிவகங்கை மாவட்டம் சிவகங்கை நகர் காயிதே மில்லத் தெருவில் பெண்கள் பயான் நடைப்பெற்றது. சகோதரர் சீனி முகம்மது முஜாஹித் “மிஹ்ராஜ் தரும் படிப்பினைகள்” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார், அல்ஹம்துலில்லாஹ் !

சனி, 18 ஜூன், 2011

தர்பியா


சிவகங்கை மாவட்டம் சிவகங்கை நகரில் 18.6.2011 அன்று தர்பியா நடைப்பெற்றது. சகோதரர் ஜெய்லானி பிர்தாவ்சி பாடம் நடத்தினார், அல்ஹம்துலில்லாஹ் !

ஞாயிறு, 12 ஜூன், 2011

பெண்கள் பயான்


சிவகங்கை மாவட்டம் சிவகங்கை நகரில் பெண்கள் பயான் 12.6.11 அன்று பிரியா தெருவில் நடைப்பெற்றது. சகோதரர் சீனி முகம்மது உரையற்றினார். பெண்கள் திரளாக கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ் !

வெள்ளி, 10 ஜூன், 2011

மருத்துவமனை தாவா



சிவகங்கை மாவட்டம் சிவகங்கை நகரில் 10.6.2011 அன்று மருத்துவமனை தாவா செய்யப்பட்டுள்ளது. நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிட்சை பெற்று வருபவர்களை சந்தித்து தாவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !

புதன், 8 ஜூன், 2011

பென்கள் பாயன்


சிவகங்கை மாவட்டம் சிவகங்கை நகர் செளகத்தலி தெருவில் 8.06.2011 அன்று பென்கள் பாயன் நடைப்பெற்றது. பென்கள் திரளாக கலந்து கொண்டனார். அல்ஹம்துலில்லாஹ் !

ஞாயிறு, 29 மே, 2011

பெண்கள் பயான்

சிவகங்கை மாவட்டம் சிவகங்கை நகரில் பெண்கள் பயான் 29.5.11 அன்று சக்கந்தியில் நடைபெற்றது, திரளான பெண்கள் கலந்துக் கொண்டனார். சகோதரர் ரபீக் உரையாற்றினார், அல்ஹம்துலில்லாஹ் !

பெண்கள் பயான்


சிவகங்கை மாவட்டம் சிவகங்கை நகரில் 30.5.11 நெல்மண்டி தெருவில் பெண்கள் பயான் நடைபெற்றது. பெண்கள் திரளாக கலந்துக் கொண்டனார். சகோதரர் சீனிமுகம்மது உரையற்றினார். அல்ஹம்துலில்லாஹ் !

வியாழன், 26 மே, 2011

பெண்கள் பயான்


சிவகங்கை மாவட்டம் சிவகங்கை நகரில் பெண்கள் பயான் 26.5.11 அன்று ஆசாத் தெருவில் நடைபெற்றது, திரளான பெண்கள் கலந்துக் கொண்டனார். சகோதரர் சினிமுகமது உரையாற்றினார், அல்ஹம்துலில்லாஹ் !

ஞாயிறு, 22 மே, 2011

தர்பியா


சிவகங்கை மாவட்டம் சிவகங்கை நகரில் 22.511 அன்று தர்பியா ஏற்பாடு செய்யபட்டது. மாநில பேச்சாளர் முஜாஹித் கலந்து கொண்டு பாடம் நடத்தினர். அல்ஹம்துலில்லாஹ் !

புதன், 11 மே, 2011

கல்வி வழிகாட்டுதல்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சிவகங்கை மாவட்டம் சிவகங்கை நகரில் கடந்த 11-5-11 அன்று மாணவர்களுக்கான கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் என்ன படிக்கலாம் எங்கு படிக்கலாம்? டாக்டர் சர்வத்கன் உரையாற்றினார்கள். மேலும் கேள்விகளுக்கு பதில் அளித்தார்கள். மாணவர்கள் ஆர்வத்துடன் இதில் கலந்து கொண்டனர்.

திங்கள், 4 ஏப்ரல், 2011

சிவகங்கை தொகுதி வேட்பாளர் சந்திப்பு



தமிழ்நாடு தவ்ஹீத் சிவகங்கை மாவட்டம் சிவகங்கை சட்டமன்ற தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் சகோதரர் ராஜசேகரன் அவர்கள், சிவகங்கை மாவட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் தலைமை அலுவலகத்திற்கு,சிவகங்கை சட்டமன்ற தொகுதிக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஆதரவுகேட்டு வருகை தந்தார், அவருக்கு திருமறை குரான் தமிழாக்கம் வழங்கப்பட்டது,அவருடன் வருகை தந்த காங்கிரஸ் கட்சியின் சிவகங்கை மாவட்ட தலைவருக்கும் திருமறை குரான் தமிழாக்கம் வழங்கப்பட்டது.

சனி, 26 மார்ச், 2011

சிவகங்கையில் ரூபாய் ஆயிரம் மருத்துவ உதவி


தமிழ்நாடு தவ்ஹீத் சிவகங்கை மாவட்டம் சிவகங்கை நகரில் ஏழை சகோதரியின் மருத்துவ செலவிற்காக ரூபாய் ஆயிரம் கடந்த 22.3.11 அன்று வழங்கப்பட்டது.

சிவகங்கையில் ரூபாய் 14 ஆயிரம் மருத்துவ உதவி


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சிவகங்கை மாவட்டம் சார்பாக ஏழை சகோதரரின் அறுவை சிகிச்சைக்காக ரூபாய் 14 ஆயிரம் கடந்த 22-3-11 அன்று வழங்கப்பட்டது.