சிவகங்கை மாவட்டம் இராஜகம்பீரத்தில் 16.7.2011 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. சகோதரர் சீனி முகமது உரை நிகழ்த்தினார்.
மேலும் மார்க்கத்திற்கு முரணான பராத் இரவு சம்பந்தமான விழிப்புணர்வு நோட்டிஸ் வீடு தோறும் வழங்கப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ் !


சிவகங்கை மாவட்டம் இராஜகம்பீரத்தில் 09.07.2011 அன்று இரத்ததான முகாம் நடைப்பெற்றது. இதில் 30 கலந்து கொண்டு தானம் செய்தனர், அல்ஹம்துலில்லாஹ் !




