
அல்லாஹ்வின் பெரருளால் 25-05-2011 அன்று தமிழ் நாடு தவ்ஹீத் ஜமா அத் சிவகங்கை மாவட்ட ஒருங்கிணைப்பு குழு சார்பாக, சிவகங்கை மாவட்ட இராஜகம்பீரம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிளைக்கு தாவாவிற்க்காக ஆம்ப்லிஃபேர் (Amplifier) மற்றும் ஸ்பீக்கர் (Speaker) வாங்க 14.400 /- [ரூபாய். பதினான்கு ஆயிரத்து நானூறு] மாவட்ட தலைமையிடம் வழங்கப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்