இரத்ததான-முகாம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இரத்ததான-முகாம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 21 மே, 2011

ரத்ததான முகாம்



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சிவகங்கை மாவட்டம், இளையாங்குடி கிளையில் 28.5.11 அன்று ரத்ததான முகாம் நடைபெற்றது. இதில் 22 சகோதரர்கள் கலந்து கொண்டு ரத்த தானம் செய்தனார். அல்ஹம்துலில்லாஹ் !

ஞாயிறு, 13 மார்ச், 2011

இரத்த தான முகாம்





நமது (தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சிவகங்கை மாவட்டம், காரைக்குடி) கிளையில் கடந்த 13-3-11 அன்று இரத்த தான முகாம் நடைபெற்றது. இதில் 34 நபர்கள் கலந்து கொண்டு இரத்த தானம் செய்தனர். அல்ஹம்துலில்லாஹ் …

சனி, 12 மார்ச், 2011

காரைக்குடியில் இரத்ததான முகாம்


அல்லாஹ்வின் பேரருளால் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தமிழ் நாடு தவ்ஹீத் ஜமா அத் காரைக்குடி அரசு பொது மருத்துவமனை இணைந்து நடத்தும் மாபெரும் இரத்ததான முகாம் இன்ஷா அல்லாஹ் 13.03.2011 காலை 9;00 மணி முதல் மதியம் 1;00 மணி வரை M.A.M மஹாலில் [செக்காலை ரோடு காரைக்குடி] நடைபெறவுள்ளது


இரத்த தானம் செய்வோம் ! மனித உயிர் காப்போம் !!


யார் ஒரு மனிதரை வாழ வைக்கின்றாறோ,அவர் மனிதர்கள்
யாவரையும் வாழ வைத்தவர் போலாவார். [அல்குர் ஆன் 5;32]

செவ்வாய், 26 ஜனவரி, 2010

இரத்த தானம் முகாம்



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் கடந்த வாரம் இரத்த தானம் முகாம் நடைபெற்றது. இதில் ஆர்வத்துடன் ஏராளமானோர் கலந்து கொண்டு இரத்த தானம் செய்தனர்.