செவ்வாய், 17 மே, 2011

கந்தூரியை கண்டித்து நோட்டிஸ் பிரச்சாரம்

சிவகங்கைமாவட்டம் ராஜாகம்பிரத்தில் 17.05.2011 அன்று கந்தூரியை கண்டித்து நோட்டிஸ் பிரச்சாரம் செய்யப்பட்டது. 1000 நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !