வெள்ளி, 11 மார்ச், 2011

ராஜகம்பீரதில் தெருமுணை கூட்டம்


அல்லாஹ்வின் பேரருளால் ராஜகம்பீரம் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமா அத் கிளை சார்பாக தெருமுணை கூட்டம் 27-02-11 அன்று மாலை 6.30 மணி முதல் இரவு 9.00 மணி வரை நடைபெற்றது, இதில் சகோ அன்சர் ஆசிக் கிளை பொருளாலர் தலைமை வகித்தார், கிளை தலைவர் சகோ சீனி முகம்மது,சகோ சுல்தான் இப்ராஹிம் ஆகியோர் உரை நிகழ்தினர்,கிளை துணை செயளாலர் இத்ரிஸ் நன்றியுரையுடன் கூட்டம் நிரைவுற்றது