திங்கள், 4 ஏப்ரல், 2011

சிவகங்கை தொகுதி வேட்பாளர் சந்திப்பு



தமிழ்நாடு தவ்ஹீத் சிவகங்கை மாவட்டம் சிவகங்கை சட்டமன்ற தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் சகோதரர் ராஜசேகரன் அவர்கள், சிவகங்கை மாவட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் தலைமை அலுவலகத்திற்கு,சிவகங்கை சட்டமன்ற தொகுதிக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஆதரவுகேட்டு வருகை தந்தார், அவருக்கு திருமறை குரான் தமிழாக்கம் வழங்கப்பட்டது,அவருடன் வருகை தந்த காங்கிரஸ் கட்சியின் சிவகங்கை மாவட்ட தலைவருக்கும் திருமறை குரான் தமிழாக்கம் வழங்கப்பட்டது.