திங்கள், 4 ஏப்ரல், 2011

சிவகங்கை மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம்



அல்லாஹ்வின் பேரருளால் 03.04.11 அன்று சிவகங்கை மாவட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் தலைமை அலுவலகத்தில் ,வரும் சட்டமன்றத் தேர்தல்சம்மந்தமான சிவகங்கை மாவட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது,இதில் வரும் சட்டமன்றத் தேர்தல்சம்மந்தமான தீர்மானங்கள் நிரைவேற்றப்பட்டது.