புதன், 11 மே, 2011

கல்வி வழிகாட்டுதல்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சிவகங்கை மாவட்டம் சிவகங்கை நகரில் கடந்த 11-5-11 அன்று மாணவர்களுக்கான கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் என்ன படிக்கலாம் எங்கு படிக்கலாம்? டாக்டர் சர்வத்கன் உரையாற்றினார்கள். மேலும் கேள்விகளுக்கு பதில் அளித்தார்கள். மாணவர்கள் ஆர்வத்துடன் இதில் கலந்து கொண்டனர்.