
அல்லாஹ்வின் பேரருளால், சிவகங்கை மாவட்டம் நாட்டரசன் கோட்டை தமிழ் நாடு தவ்ஹீத் ஜமா அத் கிளை சார்பாக, 24-02-2011 அன்று மாலை அஸர் முதல் மஹ்ரிப் வரை தெருமுணை கூட்டம் , சகோ சீனிமுகம்மது, [சிவகங்கை மாவட்ட தமிழ் நாடு தவ்ஹீத் ஜமா அத் தாவா குழு தலைவர்] தலைமையில் நடைபெற்றது,இதில் சகோ முஜாஹித் [tntj புதுகோட்டை மாவட்ட பேச்சாளர்]உரை நிகழ்தினார்,இந்த நிகழ்ச்சியிழ் வாழ்வாதார உதவியாக இரண்டு தையல் மிஷின் வழங்கப்பட்டது, நன்றியுரை சகோ முத்தலிபு நாட்டரசன் கோட்டை கிளை பொருப்பாளர்.