
அல்லாஹ்வின் பேரருளால் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் tntj காரைக்குடிகிளை
சார்பாக சகோதரர் நாசர் அவர்கள் இல்லத்தில் 20-02-11 அன்று மாலை அசர் தொழுகை
முதல் இஷா தொழுகை வரை பெண்கள் தர்பியா நடைபெற்றது,இதில் சகோதரர் முஜாஹித்
உரை நிகழ்தினார், இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்