
சிவகங்கை மாவட்ட ரியாத் ஒருங்கிணைப்பு கூட்டம்அல்லாஹ்வின் பேரருளால்
25-20-2011,அன்று ரியாத் மர்கஸில் நடைபெற்றது.இதில் சிவகங்கை மாவட்ட ரியாத்
ஒருங்கிணைப்புகுழு தலைவர் காஜா தலைமை வகித்தார் மற்றும்
நிர்வாகிகள் உறுப்பினர்கள் முன்னிலை வகித்தார்கள்,இதில் நன்றி என்ற
தலைப்பில் சகோதரர் சம்சுதீன் உரை நிகழ்தினார் நேரமின்மை காரனமாக
நிர்வாக குழு அடுத்த மாதம் நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது.