புதன், 11 ஜூலை, 2012

காரைக்குடியில் பெண்கள் பயான்


சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் 08.07.2012 ஞாயிற்றுகிழமை பராத்தும் பித் அத்தும் என்ற தலைப்பில் சகோதரர் முனிஃப் உரை நிகழ்த்தினார் இதில் சுன்னத்வல் ஜமா அத் ஆலிம்களுக்கு அரைகூவல் விடப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்...........