

அல்லாஹ்வின் பேரருளாள் 22-04-2011 அன்று ஜும்ஆவிற்க்கு பிறகு ரியாத் tntj மர்கஸில் சிவகங்கை மாவட்ட tntj ஒருங்கிணைப்பு குழு கூட்டம் , சிவகங்கை மாவட்ட tntj ஒருங்கிணைப்பு குழு தலைவர் காஜா தலைமையில் நடைபெற்றது, இதில் ரியாத் tntj மண்டல செயளாலர் சகோதரர்,அரசூர் பாருக், மற்றும் தமாம் முனிப் [காரைக்குடி]ஆகியோர் சிறப்புரை நிகழ்த்தினர். சகோதரர் சாகுல் சிவகங்கை மாவட்ட tntj ஒருங்கிணைப்பு குழு செயளாலர்,சிவகங்கை மாவட்ட tntj செயல்பாட்டு அறிக்கயை வாசித்தார், மதிய உணவுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது இதில் கீழ் கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றபட்ட்து.
தீர்மானங்கள்
தற்பொழுது சிவகங்கை மாவட்ட tntj ஒருங்கிணைப்பு குழு பொருளாலராக உள்ள சகோதரர் ராஜா முகமது விடுமுறைக்கு தாயகம் செல்வதால்தற்பொழுது சிவகங்கை மாவட்ட tntj ஒருங்கிணைப்பு குழு துணை செயளாலராக உள்ள சகோதரர் முகமது அலி அவர்கள் சிவகங்கை மாவட்ட tntj ஒருங்கிணைப்பு குழு பொருளாலர் பொருப்பையும் பார்துக்கொள்வார் என்று தீர்மானிக்கப்பட்டது