செவ்வாய், 19 ஏப்ரல், 2011

காரைக்குடியில் வாராந்திர பயான்


அல்லாஹ்வின் பேரருளாள் சிவகங்கை மாவட்டம் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமா அத் காரைக்குடிகிளையில் tntj மர்க்கசில் வாராந்திர பயான் மகரிப்புக்கு பிறகு நடைபெற்றது இதில் ஒரு மாதகால தாயிகள் பயிற்ச்சி முகாம் பயிற்ச்சி பெற்ற தாயி யூசுப் உரையாற்றினார்.