செவ்வாய், 19 ஏப்ரல், 2011

அரசு பொது மருத்துவமணையில் தாவா


அல்லாஹ்வின் பேரருளால் சிவகங்கை மாவட்ட தமிழ் நாடு தவ்ஹீத் ஜமா அத் காரைக்குடி கிளையின் சார்பாக காரைக்குடி அரசு பொது மருத்துவமணையில் புதிதாக பயிற்ச்சி பெற்றுவந்த தாயிக்கள் 17-04-2011 அன்று நோயாளிகலை கண்டு ஆருதல் கூரி தாவ செய்தனர்