அல்லாஹ்வின் பேரருளால் சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் பெண்கள் பயான் 27.02.11 அன்று மஹ்ரிப் முதல் இஷா வரை இளையான்குடி கிளை தலைவர் சகோ நூர்முகம்மது தலைமையில் நடைபெற்றது,சகோ அப்துல் பாசித் உரை நிகழ்த்தினார், நன்றியுரை சகோ சீனி முகம்மது கிளை செயளாலர் ஏரால்ளமான பெண்கள் கலந்து கொண்டனர்.