செவ்வாய், 25 ஜனவரி, 2011

சிவவெங்கை மாவட்ட தவ்ஹீத் கூட்டமைப்பின் ரியாத் பொதுக்குழுக் கூட்டம்

அல்லாஹ்வின் திருப்பெயரால்….

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 26.11.2010 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணியளவில் ரியாத் TNTJ மண்டல அலுவலகத்தில் நடைபெற்றது.

கீழ்கண்ட நிர்வாகிகள் மண்டல துணைச் செயலாளர் நூருல் அமீன் முன்னிலையில் இப் பொதுக்குழுவில் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.

1) K. ஹாஜா மைதீன் - தலைவர் - ராஜகம்பீரம் - 0559025457

2) A. ஷாகுல் ஹமீது - செயலாளர் - காரைக்குடி - 0548401759

3) K. ராஜா முஹம்மது – பொருளாளர் - சோபனபுரம் - 551737531

4) மூசா - து. தலைவர் – தேவகோட்டை- 0503227940

5) Engr. கலீல் ரஹ்மான் - து. செயலாளர்- காரைக்குடி - 0566279263

6) முஹம்மது அலி - து. செயலாளர் - ராஜகம்பீரம்- 0507298647

7) கலீல் ரஹ்மான் - தகவல் தொடர்பு – திருப்பத்தூர்- 0558918430

மாதாந்திரக் கூட்டம் பிரதி மாதம் நான்காம் வாரம் வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு TNTJ ரியாத் மண்டல அலுவலகத்தில் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. மேலும் மாவட்டத்தில் ஏகத்துவப் பணி சிறக்க தம்மால் இயன்ற உதவிகளையும் ஆலோசணைகளையும் அனைவரும் தந்துதவ கேட்டுக் கொள்ளப்பட்டது.

மேலும் மாவட்டத் தலைமையிலிருந்து வந்த கடிதம் வாசிக்கப்பட்டு வரும் ஜனவரி 4 போராட்டம் குறித்து விழிப்புணர்வு ஊட்டப்பட்டு, அதற்கு இயன்றவரை உதவ வேண்டு்ம் என்றும் முடிவு எடுக்கப்பட்டது. ,

இக் கூட்டம் இனிதே ஜும்மா தொழுகைக்கு முன் நிறைவுற்றது அல்ஹம்துலில்லாஹ்.

தகவலுக்காக
அ. நூருல் அமீன்