சனி, 18 ஆகஸ்ட், 2012

மார்க்க விளக்க நிகழ்ச்சி


சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் கிளை சார்பாக 22.7.12 அன்று மார்க்க விளக்க நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சகோதரர் முனிப் ஏகத்துவமே எங்கள் உயிர்மூச்சு என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார் ஏராளமானோர் கலந்து கொண்டனர் அல்ஹம்துலில்லாஹ்.........