அல்லாஹ்வின் மாபெரும் கிருபையாள் சிவகங்கை மாவட்டம் புதுவயலில் ஏகத்துவகொள்கை புதிய மர்க்கஸ்சுடன் வீரியத்துடன் செயல் பட்டுவருகிறது அல்ஹம்துலில்லாஹ், ஏகத்துவ வழர்ச்சியை பொருக்க முடியாத கீழ பள்ளி இமாம் ரிழா தக்கசமயம் பார்த்து வந்தார் இந்த நிலையில் 28.08.12 அன்று மஹ்ரிப் தொழுகைக்கு பிறகு இஸ்லாம் ஒர் எளிய மார்க்கம் என்ற உள் அரங்கு நிகழ்ச்சியாக மர்க்கஸில் ஏற்பாடு செய்யபட்டது இதில் சகோதரர் AK.முனிஃப் பதிலலிதார் ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டனர் இந்த நிகழ்ச்சி ஆரம்பித்த சில நிமிடத்திலேகீழ பள்ளி இமாம் ரிழா தூண்டுதலின் பேரில் , கீழ பள்ளி இமாம் ரிழா தனது தம்பி தலைமையில் சுன்னத் ஜமாத்அத் குண்டர்களை 100 பேருடன் வந்து நமது மர்க்கஸில் கர்க்களை வீசியும், பெண்கள் இருக்கிரார்கள் என்று கூட பார்க்காமல் அசிங்க அசிங்கமாகவும் பச்சை பச்சையாகவும் பேசி அதோடல்லாமல் ஸ்பீக்கர் பாக்ஸ்சை உடைது ,உங்களை கொலைசெய்யாமல் விடமாட்டோம் என்றும் கூக்குரலிட்டனர், அல்லாஹ்வின் மாபெரும் கிருபையாள் எந்த வித மான கயங்கள் இல்லாமல் உயிர் தப்பினர்