சிவகங்கை மாவட்டம் சக்கந்தியில் 08-07-2012 அன்று கிளை பொதுக்குழு மாவட்ட தலைவர் அப்துல் ரஹிம் தலைமையில் நடைபெற்றது இதில் கீழ் கண்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்,தலைவர்-ஷெக்தாவுது -9789243768,செயளாலர்-ஆஷிப் முஹமது - 8870457046,பொருளாலர்-அஜ்மல் கான் -8940328420,துணைதலைவர்- சுபையர் அலி -9843587768,துணைசெயளாலர்-பாசித் அஹமது புகாறி -9789192254,மாணவரணிசெயளாலர்-முஹமது ஹனிபா-9789365457 அல்ஹம்துலில்லாஹ்.....