சிவகங்கை மாவட்டம் இளையாங்குடியில் 14.7.2011 அன்று தெருமுனைக் கூட்டம் நடைப்பெற்றது. சகோதரர் யாசர் அராபாத் (தெப்பிஅணிந்தவர்) உரை நிகழ்த்தினார்.
மேலும் மார்க்கத்திற்கு முரணான பராத் இரவு சம்பந்தமான விழிப்புணர்வு நோட்டிஸ் வீடு தோறும் வழங்கப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ் !