சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் நடந்த மனித உரிமை மீறல். பர்தா அணிந்து சென்ற மாணவியை டீ.சி கொடுத்து அனுப்பிய சிதம்பரம் பெண்கள் மேல் நிலைப் பள்ளியை கண்டித்து நகரில் போஸ்டர் ஒட்டப்பட்டது.
காவிச் சிந்தனை மற்றும் முஸ்லிம் விரோதப்போக்குகள் தலைவிரித்து ஆடும் இந்த கால கட்டத்தில், முஸ்லிம்கள் இனியும் தூங்கிக் கொண்டிருக்காமல் விழித்து எழும் காலம் வந்து விட்டது.