செவ்வாய், 21 ஜூன், 2011

நபி வழியில் திருமணம்


சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் சகோதரர் உமர் என்பவருக்கு நபி வழியில் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. சகோதரர் அஹமது கபிர் உரை நிகழ்த்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ் !