ஞாயிறு, 19 ஜூன், 2011

தெருமுனைக் கூட்டம்


சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் 19.6.2011 அன்று தெருமுனைக் கூட்டம் நடைப்பெற்றது. சகோதரர் முஜாஹித் “மிஹ்ராஜ் தரும் படிப்பினைகள்” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார், அல்ஹம்துலில்லாஹ் !