வியாழன், 26 மே, 2011

மனித நேய பணிகள்



சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் 26.5.11 அன்று புதிய பேருந்து நிலையத்தில் ஊர் பெயர் தெரியாத நபர் இறந்து கிடந்த தகவல்கள் வந்த உடனே களம் இறங்கி குழி வெட்டி, குளிப்பாட்டி, கபானிட்டு, அடக்கம் செய்யப்பட்டது. சகோதரர் உமர் “கப்ர் சோலைவனம் ஆக வேண்டுமானால் அலலாஹ்வுக்கும் அவனது துாதருக்கும் கட்டுப்பட வேண்டும்”என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ் !