திங்கள், 30 மே, 2011

மருத்துவமனை தாவா


சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் 30.05.2011 அன்று மருத்துவமனை தாவா நடைபெற்றறது நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து தாவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !