சிவகங்கை மாவட்ட ரியாத் ஒருங்கிணைப்பு கூட்டம்அல்லாஹ்வின் பேரருளால் 24-12-2010,அன்று ரியாத் மர்கஸில் நடைபெற்றது.இதில் சிவகங்கை மாவட்ட ரியாத் ஒருங்கிணைப்புகுழு தலைவர் காஜா தலைமை வகித்தார் மற்றும் நிர்வாகிகள் உறுப்பினர்கள் முன்னிலை வகித்தார்கள்,செயலாளர் சாகுல் பாவமன்னிப்பு என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்,பொருளாலர் ராஜா வரவு & செலவு கணக்கை வாசித்தார்.இதில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிரைவேற்ற பட்டது.
தீர்மானங்கள்
ஜனவரி 27 க்காக,அதிக அளவில் பொருளதாரத்தை திரட்டுவது என்றும்,அதன் பொருப்பாள்ர்கள் காஜா , சாகுல், ராஜா,என்று தீர்மானிக்கப்பட்டது,
ஒருங்கிணைப்பு கூட்டத்தன்று பயான் பொருப்பாளர்கள் முகம்மது அலி மற்றும் அஜ்மீர் என்று தீர்மானிக்கப்பட்டது,
தமிழ் நாடு தவ்ஹீத் ஜமா அத் சிவகங்கை மாவட்டத்தில் சகொ.சீனி முகம்மது தலைமைஇல் அமைந்த தாவா குழுவை சிவகங்கை மாவட்ட ரியாத் ஒருங்கிணைப்பு குழு வரவேற்க்கிறது
ரியாதிலிருந்து;காரை ஹமீது