வெள்ளி, 22 அக்டோபர், 2010

ரியாத் மண்டல சிவகங்கை மாவட்ட ஒருங்கிணைப்பு கூட்டம்

ரியாத் மண்டல சிவகங்கை மாவட்ட ஒருங்கிணைப்பு கூட்டம் 22-10-2010 அன்று ரியாத் மண்டல செயலாளர் பெய்ஸல் தலைமையில் நடைபெற்றது.



கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
1. ஒவ்வொரு மாதமும் நான்காவது வெள்ளி ஒருங்கிணைப்பு கூட்டம் நடத்துவது.
2. வருகின்ற 26-11-2010 ல் பொதுக்குழு கூட்டம் நடத்துவது.
3. நபர் ஒருவருக்கு மாத சந்தாவாக 10 ரியால் வசூலிப்பது.

மேலும் தொடர்புக்கு: சாகுல் (ரியாத்) -00966548401759.