புதன், 17 அக்டோபர், 2012

நோட்டிஸ் விநியோகம்

சிவகங்கை கிளையில்14/10/12அன்று கடைவீதில் யார் இவர் என்ற நோட்டிஸ் விநியோகம் செய்யப்பட்டது இதில் நபிகள்நாயகம் சிறப்புப்பற்றி கூறப்பட்டுள்ளது

திங்கள், 15 அக்டோபர், 2012

மெஹாபோன் பிரச்சாரம்

சிவகங்கை கிளையில் 13/10/12அன்று காலேஜ் ரோட்டில் மெஹாபோன் பிரச்சாரம்  நடைபெற்றது இதில் வரதச்சனை ஓர் வன்கொடுமை என்ற தலைப்பில் சகோ உமர் அவர்கள் உரையாற்றினார்கள் .

தார்பியா

சிவகங்கை மாவட்டம் 14/10/12அன்று காரைக்குடியில் தார்பியா மற்றும் பைத்துல்மால் துவக்கம் மாநில துனைத்தலைவர்m.i. சுலைமான் அவர்கள் கலந்துக்கொண்டு முஸ்லிம்கள் ஏன்?குரான் ஹதிஸை பின்பற்ற வேண்டும் என்ற தலைப்பிலும் பைத்துல்மாலின் அவசியம் என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தினார்கள் ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டானார்

வெள்ளி, 12 அக்டோபர், 2012

மெஹாபோன் பிரச்சாரம்

 சிவகங்கை கிளையில் 11/10/12அன்று சகல தெருவில்  மெஹாபோன் பிரச்சாரம் நடைபெற்றது இதில் சகோ உமர் பாருக் அவர்கள் வரதச்சனை ஓர் வன்கொடுமை என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் 

வியாழன், 11 அக்டோபர், 2012

மாணவரணி நிகழ்ச்சி

மாணவரணி நிகழ்ச்சி சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் கிளையில் 07/10/12அன்று மாணவர்களுக்கான தர்பிய நடைபெற்றது இதில் சகோ சீனி உரைநிகல்தினர்கள்

புதன், 10 அக்டோபர், 2012

மெஹாபோன் பிரச்சாரம்

சிவகங்கை கிளையில் 09/10/12அன்றுமுபாரக் தெருவில்  மெஹாபோன் பிரச்சாரம் நடைபெற்றது இதில் சகோ உமர் பாருக் அவர்கள் வரதச்சனை ஓர் வன்கொடுமை என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்

இஸ்லாத்தை நோக்கி

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில்9.10.12  மணிமேகலை(உயரமாக உள்ளவர்) என்ற பெண்மனி இஸ்லாத்தை தன் வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டார் தனது பெயரை மர்யம் அயிஷா என்று மாற்றிக்கொண்டார்

மாணவரணி நிகழ்ச்சி

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை கிளையில்07/10/12அன்று  மாணவரணி சார்பாக  மாணவ மாணவிகளுக்கு நல்லொழுக்க பயிற்சி முகாம் சகோதரர் சாகுல் மற்றும் முபாரக் மூலம் நடைபெற்றது .

வாழ்வாதார உதவி

சிவகங்கை மாவட்டம் காரைக்குடிகிளையில் 09/10/12அன்று  ஒரு பெண்மனிக்கு வாழ்வாதார உதவியாக தையல் மிஷீன் கொடுக்கப்பட்டது

பெண்கள் பயான்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடிகிளையில்05/10/12அன்று  அண்ணாநகரில் பெண்கள் பயான் நடைப்பெற்ரது அஸ்மா ஆலிமா உரைநிகழ்த்தினார் பெண்கள் பேண வேண்டியா பண்புகள் என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார்

பெண்கள் பயான்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடிகிளையில் 05/10/12அன்று  கழனி வாசலில் பெண்கள் பயான் நடைப்பெற்றது அஸ்மா அலிமா உரை நிகழ்த்தினார் திய பண்புகள் என்ற தலைப்பில் பேசப்பட்டது

மெஹாபோன் பிரச்சாரம்

சிவகங்கை கிளையில் 08/10/12அன்று ஜாகிர் உசேன் தெருவில்   மெஹாபோன் பிரச்சாரம் நடைபெற்றது இதில் சகோ உமர் பாருக் அவர்கள் வரதச்சனை ஓர் வன்கொடுமை என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்

நோட்டிஸ்தாவா

சிவகங்கை கிளையில்08/10/12அன்று  பஸ் ஸ்டாப்பில்  யார் இவர் என்ற நோட்டிஸ் விநியோகம் செய்யப்பட்டது இதில் நபிகள்நாயகம் சிறப்புப்பற்றி கூறப்பட்டுள்ளது

தாவா நிகழ்ச்சி

சிவகங்கை மாவட்டம் சக்கந்தி கிளையில் 08/10/12அன்று கடைவீதில் முஸ்லிம் அல்லாதவர்கள் மத்தியில் தாவா செயப்பட்டது இதில் ஓரு சகோதரருக்கு குரான் வழகபட்டது.

செவ்வாய், 9 அக்டோபர், 2012

அஸ்பத்திரி தாவ

சிவகங்கை மாவட்டம் 07/10/12அன்று காரைக்குடியில் அஸ்பத்திரி தாவ நடைப்பெற்றது மருத்துவமனை சென்று நோயாளிக்களுக்கு நலம் விசரித்து பிஸ்கட் மற்றும் குளுகோஸ் அளித்து இஸ்லாத்தைப்பற்றி சொல்லப்பட்டது

தர்பிய

சிவகங்கை கிளையில் 07/10/12அன்று இஸ்லாத்திற்கு புதிதாக வந்தோற்கான தர்பிய நடைபெற்றது இஸ்லாத்திற்கு வந்த ஆண்கள் மற்றும் பெண்கள் களத்து கொண்டார்கள் இதில் சகோ உமர் பாருக் அவர்கள்

தர்பிய

சிவகங்கை கிளையில் 07/10/12அன்று பென்களுக்கான நல்லொழுக்கப் பயிற்சி முகாம் நடைபெற்றது இதில் சகோதரி பெனாசிர் அவர்கள் உரையாற்றினார்கள் தர்பிய 

திங்கள், 8 அக்டோபர், 2012

தர்பிய

சிவகங்கை மாவட்டம் சக்கந்தி கிளையில் 07/10/12அன்று பெங்களுகான தொழுகை பயிற்சி நடைபெற்றது இதில் சகோதரி பெனாசிர் அவர்கள் பயிற்சி அளித்தார்கள் 

மெஹாபொன் பிரச்சாரம்

சிவகங்கை கிளையில் 06/10/12அன்று அசோகர் தெருவில் மெஹாபோன் பிரச்சாரம் நடைபெற்றது இதில் சகோ சீனி முகம்மது அவர்கள் வரதச்சனை ஓர் வன்கொடுமை என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் 

மெஹாபொன் பிரச்சாரம்


சிவகங்கை கிளையில் 04/10/12அன்று உமர் புலவர் தெருவில் மெஹாபொன் பிரச்சாரம் நடைபெற்றது இதில் வரதச்சனை ஓர் வன்கொடுமை என்ற தலைப்பில் சகோ உமர் பாருக் அவர்கள் உரையாற்றினார்கள் 

மெஹாபோன் பிரச்சாரம்

சிவகங்கை கிளையில் காயிதமில்லத் நகரில் 03/10/12 அன்று மெஹாபோன் பிரச்சாரம் நடைபெற்றது இதில் சகோ உமர் பாருக் அவர்கள் வரதச்சனை ஓர் வன்கொடுமை என்ற தலைப்பில்  உரையாற்றினார்கள் 

புதன், 3 அக்டோபர், 2012

பெண்கள் பயான்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கிளையில் 28/09/12 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது இதில் சகோதரி அஸ்மா  ஆலிம அவர்கள் பொறுமை  என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் எராளமான பெண்கள் கலந்து கொண்டார்கள்

பெண்கள் பயான்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கிளையில் 30/09/12 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது இதில் சகோதரி அஸ்மா  ஆலிம அவர்கள் நபிமார்களின் தியாகம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் எராளமான பெண்கள் கலந்து கொண்டார்கள் 

செவ்வாய், 2 அக்டோபர், 2012

மெஹாபோன் பிரச்சாரம்


சிவகங்கை கிளை யில் 02/10/12அன்று அசாத் தெருவில் மெஹாபோன் பிரச்சாரம் நடைபெற்றது இதில் சகோ :உமர் பாருக் அவர்கள் வரதச்சனை ஓர் வன் கொடுமை என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்




மானவரனி நிகழ்ச்சி

23.9.12காரைக்குடியில் மானவரனி சிவகங்கை மாவட்டம் ஒருங்கினைப்பு நடைப்பெற்றது இதில் மாநில மானவரனி செயலாளர் அமீன் கலந்து கொண்டு ஒருங்கினைப்பு செய்து ஒருங்கினைப்பின் அவசியத்தை வலியுறுத்தி பேசினார்
மாவட்டத்தின் அனத்து பகுதியிலிருந்து  மானவர்கள் கலந்து கொண்டானார் 

தனி நபர் தாவா


சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் 30/09/12 தனி நபர் தாவா நடைப்பெற்றது சகோதரார் ஒருவருக்கு இஸ்லாத்தின் கொள்கை எடுத்து சொல்லி இஸ்லாத்தின் அடிப்படை கொள்கை புக் கொடுக்கப்பட்டது

திங்கள், 1 அக்டோபர், 2012

பெண்கள் பயான்

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை கிளையில் 30/09/12 அன்று பெண்கள்  பயான் நடைபெற்றது.சகோ:உமர் பாருக் உரையாற்றினார் இதில் எறாளமான  பெண்கள் கலந்து கொன்டார்கள்.

தாவா நிகழ்ச்சி

சிவகங்கை மாவட்டம் சக்கந்தி கிளை சார்பாக காந்திவீதியில் கடை தாவா( சிவா மற்றும் ராஞ்சித்திற்கு இஸ்லாத்தின் பக்கம் அழைப்பு விடுக்கப்பட்டது )     

விளிப்புனர்வு நோட்டீஸ்

25/09/12அன்று சிவகங்கை கிளை சார்பாக நபிகள் நாயகம் (ஸல்)சிறப்பு பற்றிய யார் இவர் என்ற விழிப்புனர்வு  நோட்டிஸ் வினியோகம் செய்யப்பட்டது.

குழு தாவா

 சிவகங்கை கிளையில் 24/09/12 அன்று  குழு தாவா நடைபெற்றது 

புதன், 26 செப்டம்பர், 2012

தனிநபர் தாவா

சிவகங்கை மாவட்டம் லாடனேதல் பகுதியில் 230912அன்று தனிநபர் தாவா நடைபற்றது.

பெண்கள் பயான்

சிவகங்கை மாவட்டம் லாடனேதல் பகுதியில் 230912அன்று  பெண்கள் பயான் நடைபற்றது.உரை;சாகோ.உமர் பாருக்  அவர்கள்


தொழுகை பயிற்சி

சிவகங்கை மாவட்டம் லாடனேதல் பகுதியில் 230912அன்று தொழுகை பயிற்சி நடைபற்றது பயிற்சி அளிப்பவர் சாகோதரி பானு அவர்கள்

தாவ செய்வதற்க்கு தர்பியா


23.9.12 காரைக்குடியில் கிறித்துவ மக்களிடம் தாவ செய்வதற்க்கு தர்பியா எற்பாடு செய்யப்பட்டது சகோதரார் ஹபிபுல்லாஹ் பைபிள் உள்ள முரன்பாடுகள் அகியவற்றை விளக்கி பயிற்சி வகுப்பு நடத்தினார் ஆன்கள் பெண்கள் கலந்துகொண்டானர்

மக்தப் மதரஸா ஆரம்பம்

சிவகங்கை மாவட்டம்.புதுவயல் கிளை சார்பாக 18/09/12 அன்று சிறுவர்கள்கான மக்தப்  மதரஸா ஆரம்பம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்